2025 மார்ச் 18, செவ்வாய்க்கிழமை

குருநாகலில் ‘சேவல்’போட்டி

Editorial   / 2025 மார்ச் 17 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமேல் மாகாணம் குருநாகல் மாவட்டத்தில்,  உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இம்முறை தனது சொந்த சின்னமான சேவல் சின்னத்தில் போட்டியிடுகிறது.

மேலும் குருநாகல் மாவட்டத்தில் குருநாகல் மாநகரசபைக்கு  இ.தொ.கா  13 தொகுதிகளில் 24 வேட்பாளர்களை களமிறக்கிறது. வடமேல் மாகாணத்தில் முதல் முறையாக தனித்து சேவல் சின்னத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான்,குருநாகல் மாவட்டத்தில் இ.தொ.கா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கட்டுப்பணம் செலுத்தி வேட்புமனுவில் கையெழுத்திட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X