2024 செப்டெம்பர் 28, சனிக்கிழமை

குமார் வெல்கம காலமானார்

Editorial   / 2024 செப்டெம்பர் 28 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 74. இறுதி கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .