2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

கன்றுக் குட்டிக்குப் பெயர் சூட்டினார் மோடி

Freelancer   / 2024 செப்டெம்பர் 15 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது இல்லத்தில் பராமரிக்கப்படும் பசு ஈன்ற கன்றுக் குட்டிக்குப் பிரதமர் நரேந்திர மோடி பெயர் சூட்டிய நெகிழ்ச்சியான காணொளியை அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
 
அத்துடன், பிரதமர் மோடி குறித்த கன்றினை தனது பூஜை அறைக்கு அழைத்துச் சென்று பூஜை செய்து சால்வை அணிவித்துள்ளார்.
 
மேலும் கன்றுக் குட்டியின் நெற்றியில் ஒளி போன்ற வெள்ளை நிறத்தில் சுழி உள்ளதால் அதற்குத் தீப் ஜோதி என்று பெயர் சூட்டியுள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .