2025 மார்ச் 31, திங்கட்கிழமை

கனமழையால் மண் மேடுகள் சரிந்தன : வீதித்தடை

Freelancer   / 2025 மார்ச் 27 , பி.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பனமுர பொலிஸ் பிரிவில் உள்ள கெம்பனே, ஓமல்பே, கொடவெல, தாபனே, தொரப்பனே ஆகிய பகுதிகளில் இன்று (27) மாலை பெய்த கனமழையால் பல பகுதிகளில் மண் மேடுகள் சரிந்துள்ளன.  

மேலும், எம்பிலிப்பிட்டிய - தொரப்பனே வீதியின் இருபுறமும் கொடவெல மற்றும் கெம்பனே பகுதிகளில் மண் மேடுகள் மற்றும் மரங்கள் சரிந்து விழுந்து வீதியை மூடியுள்ளன. 

தொரப்பனேயிலிருந்து ஊருபொக்க செல்லும் வீதியும் கொடவெலகந்த மற்றும் கெம்பனே பகுதிகளில் தடைப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக, மக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X