2025 பெப்ரவரி 28, வெள்ளிக்கிழமை

கணேமுல்ல சஞ்சீவ கொலை: நீதவானிடமும் வாக்குமூலம்

Freelancer   / 2025 பெப்ரவரி 28 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக, அப்போது நீதிமன்றத்திற்குத் தலைமை தாங்கிய பிரதீன நீதவானாக இருந்தவரிடம் இருந்து மற்றொரு நேரில் கண்ட சாட்சியாக கருதி வாக்குமூலங்கள் எடுக்கப்படும் என்று சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக கொழும்புக்கு பொறுப்பான துணைப் பொலிஸ் மா அதிபர் மூலம் ஏற்கனவே எழுத்துப்பூர்வ குறித்த நீதவானிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, அந்த அதிகாரி மேலும் கூறினார்.AN


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .