2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

குட்டி தேர்தலுக்கு இ-சேவை

S.Renuka   / 2025 ஏப்ரல் 23 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

தபால் மூலம் வாக்களித்துள்ள வாக்காளர்கள், தாங்கள் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி மற்றும் சான்றளிக்கும் அதிகாரியைக் கண்டறிய உதவுவதற்காக ஒரு 'இ-சேவை' வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக் குழுவின் கூற்றுப்படி, 2025ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை, அந்தந்த குழுக்கள், கட்சிகள் மற்றும் தேர்தல் சின்னங்களுடன் அடையாளம் காண பயனர்களுக்கு இந்த தளம் உதவுகிறது.

தபால் வாக்களிப்பு பற்றிய விரிவான தகவல்களையும் வழங்கும் இந்த சேவையை eservices.elections.gov.lk ஐ பார்வையிடுவதன் மூலம் அணுகலாம் என்றும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .