2024 நவம்பர் 15, வெள்ளிக்கிழமை

காஞ்சன உள்ளிட்ட பலர் வீட்டுக்கு போயினர்

Freelancer   / 2024 நவம்பர் 15 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுத் தேர்தலில் பிரதிநிதித்துவத்தைப் பெறத் தவறியதால், மின்சக்தி மற்றும் எரிசக்தி முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர மாத்தறை மாவட்டத்தில் தனது ஆசனத்தை இழந்துள்ளார்.

மேலும், பல முன்னாள் அமைச்சர்கள் பாராளுமன்றத்தில் ஆசனங்களைப் பெறவில்லை. குறிப்பாக,

முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர – ஹம்பாந்தோட்டை
முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன – காலி
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார – காலி ஆகியோர் தமது மாவட்டங்களை இழந்துள்ளன. (R)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .