2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

கங்கைக்கு சென்ற பெண் மாயம்

Mayu   / 2024 டிசெம்பர் 26 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

களு கங்கைக்கு சென்ற பெண் ஒருவரை முதலை இழுத்துச் சென்றதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

தொடங்கொட கொஹலன வடக்கு பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய பெண்ணொருவரே முதலை இழுத்துச்சென்றுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது

பெண்ணை தேடுவதற்கான நடவடிக்கைகளை அப்பகுதி மக்கள் ஆரம்பித்துள்ளதோடு களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .