2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

ஐ.தே.க முன்னாள் எம்.பி கைது

Editorial   / 2025 பெப்ரவரி 18 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர குமார அபேசேகர மற்றும் அவரது மகன் சட்டவிரோதமான முறையில் வாகனம் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X