Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 பெப்ரவரி 19 , பி.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் எரிபொருள் விலைத் திருத்தம் நீண்ட காலமாகப் பின்தங்கியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
பெற்றொல் மற்றும் டீசல் விலைகள் சில சந்தர்ப்பங்களில் பிராந்தியத்தில் உள்ள சில நாடுகளை விட அரைவாசிக்கும் குறைவாக உள்ளது என ஆளுநர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் அதிக எரிபொருள் விலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago