2025 மார்ச் 01, சனிக்கிழமை

எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை

Freelancer   / 2025 பெப்ரவரி 28 , பி.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய மார்ச் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள பெட்ரோல் 92 ஒரு லீற்றர் 309 ரூபாவுக்கும், 

பெட்ரோல் 95 ஒரு லீற்றர் 371 ரூபாவுக்கும், 

வெள்ளை டீசல் ஒரு லீற்றர் 286 ரூபாவுக்கும், 

சூப்பர் டீசல் ஒரு லீற்றர் 331 ரூபாவுக்கும்

மண்ணெண்ணெய் 183 ரூபாவுக்கும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .