2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

எம்.பி.க்களுக்கு இனி சொகுசு வாகனங்கள் இல்லை

Freelancer   / 2024 நவம்பர் 22 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எரிபொருள் சிக்கன வாகனக்கள் வழங்கப்படும் என, பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பதவிக்காலம் முடியும் வரை அந்த வாகனத்தை பயன்படுத்தி மக்கள் சேவையை, உறுப்பினர்கள் மேற்கொள்ள முடியும் என, அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.

 எம்.பி.க்களுக்கு சொகுசு வாகனங்கள் வழங்கப்படாது என்றும் கூறினார்.

மக்களின் வரிப்பணம் விரயமாவதை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் தெரிவித்தார்.AN


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X