2025 ஜனவரி 27, திங்கட்கிழமை

என்ன பேசி கொண்டிருந்தனர்

Freelancer   / 2025 ஜனவரி 27 , மு.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் 76 ஆவது குடியரசு தின நிகழ்வுகள், இலங்கையில், வெகுசிறப்பாக இடம்பெற்றன. இந்திய உதவி உயர்ஸ்தானிகர், டாக்டர் சத்யஞ்சல் பாண்டே தலைமையில், கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில், ஞாயிற்றுக்கிழமை (26) இந்திய தேசிய கொடி ஏற்றலுடன் நிகழ்வுகள்  ஆரம்பமாகின.

இந்நிலையில், இந்தியன் இல்லத்தில் இரவு விருந்துபசாரம் இடம்பெற்றது. அதில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவும் அருகருகே அமர்ந்து அலவலாவிக்கொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X