2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

எதிரணி எம்.பிக்கள் இருவர் வத்திக்கான் பயணம்

Editorial   / 2025 ஏப்ரல் 24 , பி.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


டி.கே.பி.கபில

மறைந்த போப் பிரான்சிஸுக்கு இறுதி மரியாதை செலுத்தவும், அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள எதிர்க்கட்சி பாராளுன்ற உறுப்பினர்கள் காவிந்த ஜெயவர்தன, ஹெக்டர் அப்புஹாமியும் சென்றுள்ளனர்.

அவர்கள், வியாழக்கிழமை(24) அன்று மாலை 6.40 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-217 மூலம் அபுதாபிக்குப் புறப்பட்டனர். 

அவர்கள் அபுதாபியிலிருந்து மற்றொரு விமானத்தில் ரோமில் உள்ள வத்திக்கான் நகரத்திற்கு புறப்பட உள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .