2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

எகிறியது இஞ்சியின் விலை

Mithuna   / 2024 ஜனவரி 07 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஞ்சியின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும்  1 கிலோகிராம் இஞ்சியின் விலை 2,000 ரூபாவாகவும், 1 கிலோகிராம் உலர் இஞ்சியின் விலை 3,000 ரூபாவைத் தாண்டியுள்ளதாகவும் இஞ்சி பயிர்ச்செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இஞ்சியின் தேவைக்கேற்ப வரத்து வழங்க முடியாததால், இஞ்சியின் விலை அதிகரித்துள்ளதாக இஞ்சி மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .