2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

உனவட்டுன ரயில்-ஓட்டோ விபத்தில் இருவர் பலி

Editorial   / 2022 டிசெம்பர் 01 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

உனவட்டுனவில் ரயிலுடன் ஓட்டோ மோதியதில்,வெளிநாட்டு பெண் உட்பட இருவர் பலி

உனவட்டுன மஹரம்ப ரயில் கடவையில், ஓட்டோவொன்று ரஜரட்ட மெனிக்கே ரயிலில் மோதியதிலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது.

பெலியத்தவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ரயிலிலேயே ஓட்டோ மோதி விபத்துக்கு உள்ளானது. மரணமடைந்த இருவரில் ஓட்டோ சாரதியும் அடங்குகின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .