2025 ஜனவரி 09, வியாழக்கிழமை

உச்சம் தொட்டது பச்சை மிளகாயின் விலை

Freelancer   / 2025 ஜனவரி 09 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் பொருளாதார மையங்களில் ஒரு கிலோ பச்சை மிளகாயின் மொத்த விலை 750 ரூபாய் முதல் 850 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

இதன்படி, நாரஹேன்பிட்டி சிறப்பு பொருளாதார நிலையத்தில் நேற்று ஒரு கிலோ பச்சை மிளகாயின் சில்லறை விலை 1000 ரூபாயாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பல சில்லறை விற்பனைக் கடைகளில் 100 கிராம் பச்சை மிளகாய் 120 முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X