2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

உ/த) மீள் ஆய்வு பெறுபேறுகள் ​வெளியாகின

Editorial   / 2024 செப்டெம்பர் 04 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

2023 (2024) க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை பெறுபேறுகளின் மீள் ஆய்வு பெறுபேறுகள், செவ்வாய்க்கிழமை (03)  இரவு வெளியிடப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சார்த்திகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk இல் ஊடாக பெறுபேறுகளை பார்வையிடமுடியும்.

பரீட்சை சுட்டெண் அல்லது தங்களின் தேசிய அடையாள அட்டை (NIC) எண்ணைப் பயன்படுத்தி பெறுபேறுகளை பார்வையிடமுடியும். .

தேவைப்படும் பட்சத்தில் 1911 என்ற ஹொட்லைன் எண் மூலம் தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு திணைக்களம் விண்ணப்பதாரரை பரீட்சைத் திணைக்களம் கேட்டுக் கொண்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .