2024 ஒக்டோபர் 18, வெள்ளிக்கிழமை

இருவேறு நிர்வாகங்களில் மாற்றம்

Freelancer   / 2024 ஒக்டோபர் 18 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக டபிள்யூ.பிரின்ஸ் சேனாதீரவும், இலங்கை அறக்கட்டளையின் புதிய தலைவராக எஸ்.எம். சமன் சமரகோனும் ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர்.(AN)

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .