2025 ஜனவரி 08, புதன்கிழமை

இராணுவத் தளபதிக்கு வௌிநாட்டுப் பெண்ணின் சல்யூட்

Janu   / 2025 ஜனவரி 06 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் 25வது இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ பதவியேற்றதன் பின்னர் கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார் 

அவரை, தியவடன நிலமே பிரதீப் நிலங்க வரவேற்றுள்ள நிலையில் தலதா மாளிகைக்கு வந்திருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணியான இளம் பெண் ஒருவர் புதிய இராணுவத் தளபதிக்கு சல்யூட் செய்து மரியாதை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X