2025 மார்ச் 12, புதன்கிழமை

இன்று முதல் ’அஸ்வெசும’ பணத்தைப் பெறலாம்

S.Renuka   / 2025 மார்ச் 12 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மார்ச் 2025 மாதத்திற்கான 'அஸ்வெசும' உதவித்தொகை புதன்கிழமை (12) வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நலன்புரிப் பலன்கள் வாரியம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வாரியம் ரூ.1,732,263 பயனாளி குடும்பங்களுக்கு ரூ.12,597,695,000 விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட பயனாளிகள் புதன்கிழமை (12)  முதல் தங்கள் நிவாரண வங்கிக் கணக்குகளில் இருந்து நிவாரண உதவித்தொகையைப் பெறலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .