2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை

இன்று சூரியன் உச்சம் கொடுக்கும் பகுதிகள்

Freelancer   / 2025 ஏப்ரல் 12 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. 

அதற்கிணங்க இன்று (12) நண்பகல் 12.11 அளவில் ஆடியகுளம், வேப்பங்குளம், பதவிய மற்றும் குச்சவெளி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

முதியவர்கள், குழந்தைகள் நோயாளர்கள் வெளியில் அதிக நேரம் இருக்க வேண்டாம் என்றும், போதிய நீராகாரத்தை எடுத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X