2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

இன்று இடியுடன் கூடிய மழை

Freelancer   / 2025 ஏப்ரல் 24 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் சில பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கிழக்கு, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் புத்தளம் மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீட்டர் வரை மழை பெய்யலாம் எனவும் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 01 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .