Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை
Simrith / 2025 மார்ச் 10 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
”இந்தியாவிலிருந்து ஆசிரியர்கள் வந்து பெருந்தோட்டப் பாடசாலைகளில் தமிழ் வழியில் கற்பிக்க அனுமதிக்க வேண்டும்" என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வி. ராதாகிருஷ்ணன் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
"பெருந்தோட்டப் பகுதி பாடசாலைகளில் கற்பிக்க இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை அழைத்து வருவதற்கான திட்டத்தை நான் முன்வைத்தேன், ஆனால் அந்த நேரத்தில் ஜே.வி.பி இந்த நடவடிக்கையை எதிர்த்தது. தற்போதைய அரசாங்கம் இதை இப்போது செயல்படுத்தும் என்று நம்புகிறேன்," என்று எம்.பி. கூறினார்.
"தோட்டத் துறை பாடசாலைகளை மேம்படுத்த இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுங்கள்" என்று அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago