2025 மார்ச் 25, செவ்வாய்க்கிழமை

இதுவரை 27 துப்பாக்கிச்சூடு: 22 பேர் பலி

Editorial   / 2025 மார்ச் 23 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து மார்ச்  23 ஆம் திகதி வரையிலும் 27 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இதன் விளைவாக 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெலிகம, அஹுங்கல்ல, தெவிநுவர, கல்கிஸ்ஸ, தொடங்கொட, மன்னார், அம்பலாந்தோட்டை, காலி, கொட்டாஞ்சேனை, மினுவங்கொடை, மித்தெனிய, ஜா-எல, கம்பஹா, வெலிவேரிய, மிதிகம, அம்பலாங்கொட, தெவுந்தர உள்ளிட்ட பல பொலிஸ் பிரிவுகளில் இந்த 27 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X