2024 நவம்பர் 20, புதன்கிழமை

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கடனுதவி

Freelancer   / 2024 நவம்பர் 20 , மு.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. 
 
இலங்கை அரசாங்கத்தின் நிதித்துறையை மேலும் வலுப்படுத்த உதவுவதற்காக இந்த கடனுதவி வழங்கப்படவுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X