2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

அஸ்வெசுமவை ஆராய 10 பேரடங்கிய குழு

Editorial   / 2024 நவம்பர் 03 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்வெசும நலன்புரி உதவிகள் வழங்கும் பயனாளிகளை தெரிவு செய்வதில் அநீதி இழைக்கப்பட்ட பயனாளிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு பொறுப்பான அமைச்சர் விஜித ஹேரத்தின் ஆலோசனையின் பேரில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பௌத்தம், மதம் மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர்  ரஞ்சித் ஆரியரத்னவினால் நியமிக்கப்பட்ட இந்தக் குழுவில் 10 பேர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X