Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 21, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 21 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பித்த குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் கணக்கெடுப்பு இன்று (21) ஆரம்பமாகும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி இரண்டாம் கட்டத்திற்கு சுமார் 8 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் முதலாம் கட்டத்திற்கு 34 லட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதுடன், அதில் 18 லட்சம் பேர் மட்டுமே அதற்கு தகுதி பெற்றன என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
30 minute ago
3 hours ago
8 hours ago