2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

அலைபேசிக் கட்டணமும் அதிகரிக்கிறது

Freelancer   / 2022 மார்ச் 19 , பி.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமொன்று சர்வதேச அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி கட்டணங்களை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

அமெரிக்க டொலாருக்கான ரூபாய் மதிப்பு சரிந்ததன் விளைவாக இந்த கட்டண அதிகரிப்பு இடம்பெறவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .