2025 ஜனவரி 19, ஞாயிற்றுக்கிழமை

”அரசாங்கம் மின் கட்டணத்தைக் குறைக்கவில்லை”

Simrith   / 2025 ஜனவரி 19 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மைய மின்சாரக் கட்டண குறைப்பிற்காக தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் பொய்யாகக் நற்பெயரைப் பெற முயல்வதாக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா குற்றஞ்சாட்டினார்.

ஊடகவியலாளர்களிடம் பேசிய பெரேரா, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) சுதந்திரமாக கட்டணங்களைக் குறைக்க முடிவு செய்ததே தவிர அதை அரசாங்கம் செய்யவில்லை என்றார். அத்தகைய கட்டணக் குறைப்பு சாத்தியமில்லை என எரிசக்தி அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

"ஒரு ஜே.வி.பி தலைவர் கூட PUCSL முன் மின்சார கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி பேசவில்லை," என பெரேரா கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X