2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

அரசாங்க வேலை: இலஞ்சம் வாங்கிய ஜோடி கைது

Freelancer   / 2025 மார்ச் 14 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்க வேலைகளை வழங்குவதாகக் கூறி 5 இலட்சத்து  50 ஆயிரம் ரூபாயை இலஞ்சம் பெற்ற ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளதாக, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் கட்டிகல மற்றும் பந்தலங்கல பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .