2024 நவம்பர் 02, சனிக்கிழமை

‘அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது’

Freelancer   / 2024 நவம்பர் 02 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

எந்தவொரு விசாரணையும் இன்றி அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு கடந்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், பிரதமர் சாடினார்.

கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

மேலும், அரச ஊழியர்களின் சம்பளத்தை எவ்வாறு உயர்த்துவது என்பது குறித்தும், பிரதமர் தனது கருத்தை தெரிவித்தார்.AN


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .