2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

அமைச்சர்களின் பங்களாக்களை கோரும் தூதரங்கள்

Freelancer   / 2025 மார்ச் 14 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் உள்ள நான்கு வெளிநாட்டு தூதரகங்கள், தங்கள் அலுவலகங்களை இயக்குவதற்கு அமைச்சர்களின் சொகுசு வீடகளை வழங்குமாறு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

பல்கலைக்கழக விடுதிகளுக்கும் அமைச்சர்களின் சொகுசு வீடுகள் கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

 

தற்போது அமைச்சர் சொகுசு வீடுகளை கோரிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் எண்ணிக்கை 20 ஆகும்.AN

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .