2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

அப்படி இருந்த விளையாட்டு ஆசிரியர் கைது

Editorial   / 2023 டிசெம்பர் 29 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

13 வயதுடைய இரு சிறுவர்களுடன் தங்கியிருந்த 51 வயதுடைய விளையாட்டு ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக எப்பாவல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எப்பாவல நகரிலுள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த 27ஆம் திகதி அனுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற வலைப்பந்தாட்டப் பயிற்சிக்காக தனது பாடசாலையில்   08ஆம் தரத்தில் கல்வி கற்கும் 13 வயது சிறுவர்களை அழைத்துச் செல்வதாக இந்தப் பாடசாலை ஆசிரியர் பெற்றோரிடம் கூறியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகத்திற்குரிய ஆசிரியை இரண்டு பிள்ளைகளையும் வீட்டுக்கு அனுப்பாமல் எப்பாவலையிலுள்ள தங்குமிடமொன்றில் தங்கியிருந்த போது இனந்தெரியாத ஒருவரால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து சந்தேகநபர் கடந்த 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். காவல்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .