Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 26, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 நவம்பர் 26 , மு.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் அதிகளவான பிரதேச செயலகப் பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மாதுரு ஓயா, ஹத்தா ஓயா மற்றும் மகாவலி ஆற்றின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது. பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago