2025 பெப்ரவரி 01, சனிக்கிழமை

அண்ணாவின் உடலில் நசுங்கி தங்கை மரணம்

Freelancer   / 2025 பெப்ரவரி 01 , பி.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஆறு மாதக் குழந்தை ஒன்று தனது மூத்த சகோதரனால் நசுக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெற்கு களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை தெற்கு, வெனிவெல்கெட்டிய பகுதியைச் சேர்ந்த வினுலை திஹாக்யா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ​​தனது மூத்த சகோதரனால் அந்த குழந்தையின் மீது தவறுதலாக விழந்ததில் மூச்சுத் திணறடிக்கப்பட்டதால், களுத்துறை நாகொட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குழந்தை இறந்துவிட்டதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X