2024 ஒக்டோபர் 18, வெள்ளிக்கிழமை

அடைக்கலநாதனை சந்தித்தார் சஜித்

Janu   / 2024 ஜூலை 15 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனின் மன்னார் அலுவலகத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச திங்கட்கிழமை (15) விஜயம் செய்து கலந்துரையாடினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .