2025 மார்ச் 18, செவ்வாய்க்கிழமை

அ’புர வன்புணர்வு; விளக்கமறியல் நீடிப்பு

S.Renuka   / 2025 மார்ச் 17 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியரை அவரின் விடுதியில் வைத்து கடந்த திங்கட்கிழமை (10) இரவு  பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 34 வயதுடைய பிரதான சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும்  24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் திங்கட்கிழமை (17)  உத்தரவு பிறப்பித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X