2025 ஜனவரி 07, செவ்வாய்க்கிழமை

Perpetual Tessaries தடை மேலும் நீடிப்பு

Editorial   / 2025 ஜனவரி 05 , பி.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

Perpetual Tessaries நிறுவனத்தின் செயற்பாடுகளை மேலும் ஆறு மாதங்களுக்கு இலங்கை மத்திய வங்கி இடைநிறுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (05)  பிற்பகல் முதல் 6 மாத கால தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், நிறுவனத்தின் மேலதிக விசாரணைகள் காரணமாகவே இந்த தடை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனம் பிணைமுறி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு நிறுவனத்தின் தடையை ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை பல வருடங்களாக, இலங்கை மத்திய வங்கி நீடித்து வருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X