2025 ஜனவரி 01, புதன்கிழமை

DTNA தலைமைக் குழுக் கூட்டம் இன்று

Mayu   / 2024 டிசெம்பர் 29 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமைக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை (29) வவுனியாவில் நடைபெற  உள்ளதாக தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கம் யாழில் சனிக்கிழமை (28) நடைப்பெற்ற ஊடாக சந்திப்பின் போது தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்: “ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் முக்கியமான கூட்டமொன்று நாளையதினம் வவுனியாவில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆனால் கூட்டசிக் கட்சிகளில் ஒன்றான ரெலோவின் பிரமுகர் ஒருவரின் உறவினர் திடிரென உயிரிழந்துள்ளதால் அந்தக் கூட்டம் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

எனினும் கூட்டணியின் தலைமைக் குழுக் ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெறவுள்ளது. இவ்வாறு நாளைக்கு நடைபெறவுள்ள தலைமைக்குழு கூட்டத்தின் பின்னர் இறுதி முடிவுகள் ஏடுக்கப்படும்” என தெரிவித்தார்.

நிதர்ஷன் வினோத் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X