Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2023 செப்டெம்பர் 20 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், புதிய விலைகள் புதன்கிழமை (20) முதல் அமுலுக்கு வரும் எனவும் லங்கா சதொச தெரிவித்துள்ளது.
சோயாமீட் விலை 45 ரூபாவினாலும், உருளைக்கிழங்கு விலை 40 ரூபாவினாலும், நெத்தலி 30 ரூபாவினாலும், வெள்ளைப் பூடு விலை 25 ரூபாவினாலும், பெரிய வெங்காயத்தின் விலை 15 ரூபாவினாலும், சிகப்பு பருப்பு 6 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, சோயாமீட்டின் புதிய விலை 580 ரூபாவாகவும், உருளைக்கிழங்கின் புதிய விலை 290 ரூபாவாகவும், நெத்தலியின் புதிய விலை 1,100 ரூபாவாகவும், வெள்ளைப் பூடு புதிய விலை 620 ரூபாவாகவும், வெங்காயத்தின் புதிய விலை 195 ரூபாவாகவும், ஒரு கிலோ பருப்பின் புதிய விலை 299 ரூபாவாகும் என சதொச மேலும் குறிப்பிடுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago