2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

4 அதிகாரிகளுக்கு 35 வருட கடூழிய சிறை

Editorial   / 2024 நவம்பர் 06 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிகப் பெரிய இலஞ்சம் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால்  கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில்  குற்றவாளிகளாக இணங்காணப்பட்ட  முன்னாள் சுங்க அதிகாரிகள் நால்வருக்கு 35 வருட கடூழிய சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் புதன்கிழமை(06) விதித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X