2024 டிசெம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

381 கடைகளுக்கு எதிராக நடவடிக்கை

Freelancer   / 2024 டிசெம்பர் 28 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் அறிக்கையின்படி, பண்டிகை காலத்தின் போது, மனித பாவனைக்கு தகுதியற்ற உணவுகளை விற்பனை செய்த 381 கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ஜனவரி மாத நடுப்பகுதி வரை, மனித பாவனைக்குத் தகுதியற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளைக் கண்டறியும் விசேட சுற்றிவளைப்புக்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என, அதன் செயலாளர் சமில் முதுகட தெரிவித்தார். AN



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X