2025 ஏப்ரல் 13, ஞாயிற்றுக்கிழமை

33,000 பேர் புற்றுநோயால் பாதிப்பு

Freelancer   / 2025 ஏப்ரல் 12 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 33,000 புதிய புற்றுநோய் நோயாளிகள் கண்டறியப்படுவதாக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறினார்.

வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் ஆண்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

பெண்கள் மத்தியில் இறப்புக்கு மார்பகப் புற்றுநோய் முக்கிய காரணம் என்றும், ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 19,000 பேர் புற்றுநோயால் உயிரிழப்பதாக சுகாதாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன என்றும் அமைச்சர் கூறினார்.AN


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X