2024 ஜூலை 07, ஞாயிற்றுக்கிழமை

3 பொருட்களின் விலைகள் குறைப்பு

Editorial   / 2024 ஜூலை 04 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மூன்று அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாகவும், புதிய விலைகள் வியாழக்கிழமை (4) முதல் அமுலுக்கு வரும் எனவும் சதொச அறிவித்துள்ளது.

இதன்படி, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கின் ஒரு கிலோ கிராம் 15 ரூபாவினாலும், சிவப்பு பருப்பு கிலோ கிராம் ஒன்றின் விலை 14 ரூபாவினாலும், ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் விலை 6 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ கிராம் உருளைக்கிழங்கின் புதிய விலை 215 ரூபாவாகவும், சிவப்பு பருப்பு ஒரு கிலோ கிராமின் புதிய விலை 282 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் புதிய விலை 269 ரூபாவாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X