2025 மார்ச் 20, வியாழக்கிழமை

29 கிலோ கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது

Freelancer   / 2025 மார்ச் 19 , பி.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

திக்வெல்ல, ஊருகமுவ பகுதியில் 29 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த 42 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் திக்வெல்ல, ஊருகமுவ பகுதியில் முன்னெடுத்த சோதனையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த போதைப்பொருள் கையிருப்பின் மதிப்பு சுமார் 400 மில்லியன் ரூபாய் என்று பொலிஸார் மேலும் கூறுகின்றனர். R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X