2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

250 புற்றுநோயாளர்களில் சிகிச்சை பாதிப்பு

S.Renuka   / 2025 மார்ச் 13 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் உள்ள சுமார் 250 நோயாளர்களின் கதிர்வீச்சு சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

கதிர்வீச்சு சிகிச்சை வழங்க பயன்படுத்தப்படும் ஐந்து இயந்திரங்களில் மூன்று இயந்திரங்கள் பழுதடைந்துள்ள காரணமாகவே இவ்வாறு கதிர்வீச்சு சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளது என அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சானக தர்மவிக்ரம மேலும் கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .