2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

24 மணிநேரத்தில் 10 விபத்துகள்: 13 பேர் பலி

Editorial   / 2024 டிசெம்பர் 22 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பிரதான நகரங்களுக்கு அண்மையில், கடந்த 24 மணி நேரத்தில் 10 விபத்துக்குள் இடம்பெற்றுள்ளது என்று தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திணைக்களம், அந்த விபத்துக்களில் 13 பேர் பலியாகியுள்ளனர். அதில், நால்வர் பாதசாரிகள் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

உற்சவ காலம் என்பதால், பிரதான வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகும். ஆகையால், வாகன சாரதிகள் மிக அவதானமாக வாகங்களை செலுத்த வேண்டும். அத்துடன், பாதசாரிகளும் கவனமாக பயணிக்க வேண்டும் என்றும் அத் திணைக்களம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X