2025 மார்ச் 19, புதன்கிழமை

19வது முறையாக மகுடம் சூடிய “லங்காதீப”

Janu   / 2025 மார்ச் 19 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ ஜெயவர்தனபுர ,கோட்டே  மோனார்க் இம்பீரியலில் நடைப்பெற்ற 'SLIM-KANTAR'  மக்கள் விருது விழாவில் எமது சகோதர பத்திரிகையான “லங்காதீப ” தொடர்ந்து 19வது முறையாகவும் மிக பிரபல பத்திரிகைக்கான  விருதை வென்றுள்ளது.

இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் துணைத் தலைவர் (கல்வி) பேராசிரியர் ஜெயந்த டி.என். தேவசிறிவினால் “ஞாயிறு லங்காதீப” தலைமை ஆசிரியர் காஞ்சன தசநாயக்க மற்றும் “லங்காதீப” தலைமை ஆசிரியர் அஜந்த குமார அகலகட ஆகியோரிடம் குறித்த விருது வழங்கப்பட்டது. 

இந்த விருது  விழாவை இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (SLIM) மற்றும் 'Sri Lanka  KANTAR" இணைந்து ஏற்பாடு செய்திருந்த​மை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X