2025 ஜனவரி 24, வெள்ளிக்கிழமை

188 புள்ளியே அதிகூடிய புள்ளி

Freelancer   / 2025 ஜனவரி 24 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

2024ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் பெற்ற அதிகூடிய புள்ளிகள் 188 என, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

187 மற்றும் 186 மதிப்பெண் பெற்ற சிறுவர்களும் உள்ளனர் என்று அவர் கூறினார். 

இதில் 17 மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்றார். AN

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X